[ad_1]
சசிகலா உறவினர்களை மையப்படுத்தி இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரித்துறை சோதனை, மன்னார்குடி குடும்ப உறவுகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. ' விவேக்கின் மாமனார் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமும் ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில் உள்ள லாக்கர்களும் விவேக் ஜெயராமனுக்குக் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது' என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில்.
TAGS :
COMMENTS