[ad_1]





'மலேசிய மணலை தமிழகத்தில் விற்பனைசெய்வது தொடர்பாக மூன்று மாவட்ட ஆட்சியர்கள் விளக்கமளிக்க வேண்டும்' என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 





மலேசிய நாட்டிலிருந்து மணல் இறக்குமதிசெய்து, தமிழகத்தில் விற்பனைசெய்வது தொடர்பாக ராமையா என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள், வரும் 6-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்