[ad_1]
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. ஆயினும் அவர்கள் கண்டிப்பாக இன்னும் வீரியதுடனும் உறுதியடனும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவர் என்று ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கருத்து கூறியுள்ளார்.
TAGS :
COMMENTS