[ad_1]
மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு, இன்று மதியம் திவ்யா என்ற பெண் இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்களுடன் வந்திருந்தார். அப்போது, குடும்பத்தினரோடு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார் திவ்யா. அங்கிருந்த காவல்துறையினர் பாய்ந்துவந்து அவர்களைக் காப்பாற்றினர். இந்தச் சம்பவம், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
TAGS :
COMMENTS