[ad_1]
போர்ச்சுகீசிய கடற்பகுதியில் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதான சுறாவின் படிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் கடற் பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள், அல்கர்வ் கடற்பகுதியில் பாம்பு போன்ற தலைப் பகுதி கொண்ட சுறாவின் படிமத்தைக் கண்டெடுத்தனர். அந்தப் படிமத்துக்கு 80 மில்லியன் ஆண்டுகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுக்கு முன்னதாக அந்தக் காலம் டைனோசர் வாழ்ந்த காலமாகும். அந்த சுறா மீனின் படிமம், 701 அடி கடல் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சுறா 1.5 மீட்டர் நீளம் கொண்டது. அதற்கு 25 வரிசைகளாக 300 பற்கள் உள்ளன. அந்தச் சுறா ஆறு ஜோடி செதில்களைக் கொண்டது. தேவையான உணவுகள் கிடைக்காத நிலையில், அந்த இனம் அழிந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
25 வரிசை.. 300 பற்கள்! - டைனோசர் கால சுறா மீன் படிமம் கண்டுபிடிப்பு!
TAGS :
COMMENTS