[ad_1]
துபாயில் இருக்கும் புர்ஜ் அல் அராப்பில் `2.0' செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், எமி ஜாக்சன், அக்ஷய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ரஜினி, `நிஜ வாழ்க்கையில் நான் சிம்பிளாக இருப்பதற்குக் காரணம், எனக்கு யாரும் பணம் கொடுப்பதில்லை என்பதால்தான்' என்று கூறினார்.
TAGS :
COMMENTS