[ad_1]

நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் நடராசன் தொலைபேசியில் பேசுகிறார். ஆனால், நோய்த் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர் யாரையும் தற்போது சந்திக்கவில்லை. உடல்நிலையும் மனநிலையும் சற்று தேறியபின் மீண்டும் அரசியல் களத்தில் நடராஜன் சுறுசுறுப்பாகலாம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.