[ad_1]

திருக்கச்சியப்ப முனிவர் எழுதிய தணிகைப்புராணம் முருகனின் 16 திருவடிவங்கள் விவரிக்கிறது. அதோடு இன்னும் சிலவகை அருட்கோலங்களையும் புராணங்கள் கூறுகின்றன.