[ad_1]

சைதாப்பேட்டை சார்பதிவாளராக உள்ள சிவப்பிரியா, முறைகேடான வழியில் 100 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு மற்றும் சிவப்பிரியா ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.