[ad_1]
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் எடிட்டர் மாற்றப்பட்டுள்ளார்.
மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் எடிட்டராக விவேக் ஹர்ஷன் நியமிக்கப்பட்டிருந்தார். ‘ஜிகர்தண்டா’ படத்துக்காக தேசிய விருது பெற்றவர் இவர். படம் தொடங்கிய நாளில் இருந்தே இவர்தான் எடிட்டராகப் பணியாற்றி வந்தார். ஆனால், திடீரென அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ‘விவேகம்’ மற்றும் ‘மெர்சல்’ படங்களின் எடிட்டரான ரூபன் ஒப்பந்தமாகியுள்ளார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
[ad_2]
Source link
எடிட்டரை மாற்றிய ‘வேலைக்காரன்’ படக்குழு | Webdunia Tamil
TAGS :
COMMENTS