[ad_1]


சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மக்கள் வரிப்பணத்தின் மூலம் நடத்தி முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் விளம்பரம் தேடுவதை அனுமதிக்க முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மிக மோசமான காலக் கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்த

[ad_2]

Source link