[ad_1]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்து தனி நீதிபதி ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.