[ad_1]

’வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கந்துவட்டிக்குப் பணம் வாங்காதீர்கள். வங்கியில் கடன்பெற்று சுயதொழில் செய்து முன்னேறுங்கள்’ என்று புதுவை ஆளுநர் கிரண்பேடி பெண்களுக்கு அறிவுரை கூறினார்.