[ad_1]

கமுதிப் பகுதிகளில் விவசாயிகளை மிரட்டி விளைநிலங்களை அதானி குழுமத்தால் அபகரிக்கப்படுவதைக் கண்டித்து தி மு க போராடும் என ஸ்டாலின் பசும்பொன்னில் தெரிவித்தார்.