
டெல்லியில் இன்று ஜி.எஸ்,டி கூட்டம் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் சில சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
* ரூ.50,000-த்துக்கும் அதிகமான விலையில் ரூ.2 லட்சம் வரையில் நகைகள் வாங்கும்போது பான் கார்டு தேவை என்ற நடைமுறையை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மறு உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TAGS :
COMMENTS