[ad_1]
சேலம் மாவட்ட நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுகிறது என்று கலெக்டர் ரோகிணியைப் பாராட்டி பேசிய முதல்வர் பழனிசாமி, பருவமழையை எதிர்கொள்ளும் விதத்தில் சேலம் மாவட்டம் மற்ற மாவட்டத்துக்கு முன்னோடி மாவட்டமாக விளங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
TAGS :
COMMENTS