[ad_1]
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, பெய்துவருகிறது. கடந்த சில நாள்களாக சென்னை உட்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது. இன்று பணிக்குச் செல்பவர்கள் அவதிக்குள்ளாகினர்.
TAGS :
News7paper is your news, entertainment, music fashion, magazine website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
COMMENTS