'மதராசப் பட்டினம்' படத்தின் மூலம் அறிமுகமான எமி ஜாக்ஸன் தற்போது '2.O' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். சுதீப் ஜோடியாக 'தி வில்லன்' கன்னடப் படத்தில் நடித்து வரும் அவர் கர்நாடகப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வருகிறார். தற்போது, கர்நாடகாவில் மலை உச்சியில் அமைந்திருக்கும் ஒரு கோவிலுக்குப் போயிருக்கிறார் எமி ஜாக்ஸன். அங்கிருந்து போட்டோக்கள் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் என்ன சிறப்பு என்றால் கிழிந்த மாதிரியா ஃபேஷன் பேன்ட்டை அணிந்தபடி தான் போஸ் கொடுத்திருக்கிறார் எமி.

https://twitter.com/iamAmyJackson/status/906016223552356354

வேற லெவல் :


'கர்நாடகாவின் மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோவில் வேற லெவலில் இருக்கு... இது போன்ற சக்தியை நான் இதுவரை உணர்ந்ததில்லை.' என ட்வீட் செய்திருக்கிறார் எமி ஜாக்ஸன். அவரது ட்வீட்டிற்கு நம் ஆட்கள் ரிப்ளை செய்து கலாசாரப் பாடம் எடுத்து வருகிறார்கள்.

https://twitter.com/iamAmyJackson/status/906016223552356354

இது ஃபேஷன் ஷோ இல்லம்மா :


ஹேய் எமி, இது கோவில்... ஃபேஷன் ஷோ இல்ல

https://twitter.com/beseen_achinto/status/906029993741828096

பேன்ட் வாங்கிக் கொடுங்கப்பா :


யாராவது இந்தப் புள்ளைக்கி பேன்ட் வாங்கி குடுங்கடா

https://twitter.com/popabhijeet/status/906017514106249217

கோவிலுக்கு முன்னாடி : கோவிலுக்கு முன்னாடி இப்படி ட்ரெஸ் பண்ணிக்கிட்டு நிற்கிறது அசிங்கமா இருக்கு என ஒரு சிலர் கமென்ட் செய்திருக்கிறார்கள்.

English summary


Amy jackson is playing the lead role in the movie 'The Villain' with Sudeep. She went to a temple at the top of a hill in Karnataka. She uploaded a latest photo in twitter.