தமிழில் கண்டுகொண்ட படத்தில் உலக அழகியுடன் இன்னொரு நாயகியாக நடித்தவர் அந்த இரண்டெழுத்து நாயகி. மலையாள படத்தின் இந்தி ரீமேக் ஒன்றில் சமீபத்தில் நடித்தவருக்கு அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் கோவாவில் ஒரு வீடு வாங்கி அங்கே குடியேறி உள்ளாராம். அவருக்கு வீடு வாங்கி கொடுத்தது ஒரு பாலிவுட் தயாரிப்பாளர் என்றும் அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்களாம். தயாரிப்பாளர் வீட்டில் இந்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது.

நடிகைக்கு ஏற்கனவே மும்பையில் ஒரு வீடு இருக்கிறது.