ஜயோ சிம் பயன்படுத்தும் மொபைலில் மற்ற சிம் பயன்படுத்த முடியுமா?
1. கண்டிப்பாக முடியும்
ஏனெனில் TRAI regulation படி எந்த செல்லூர் நெட்வொர்க்கிற்கும் உங்கள் மொபைல் IMEI code Block செய்யும் அதிகாரம் இல்லை.
2. ஜயோ சிம் என்பது GSM , உங்கள் மொபைல் GSM , So நீங்க கவலை கொள்ள தேவையில்லை, ஏனெனில் CDMA மட்டும் தான் GSM போன்களில் வேலை செய்யாது.
3. தேவையில்லாமல் வரும் Voice மற்றும் போலி வாசகங்களை கண்டு ஏமாறா வேண்டாம்
4. அப்படியே Plan 2 மடங்கு மாறினாலும் , மற்ற நெட்வொர்க்(Airtel) போன்று 10 மடங்கு மாறவில்யையே?
5. அப்படியே பிடிக்கவில்லை என்றால் TRAI Rules படி Portable , jio to other network மாற்றிக் கொள்ள Customers உரிமை உண்டு,
Terms & Conditions
Terms & Conditions படி பார்த்தால் மற்ற நெட்வொர்க் விட ஜயோ-வில் பெரியதாக , எந்த ஒரு ஓளிவு மறைவு கிடையாது,
இத்தனை காலம் மக்களை ஏமாற்றி பணம் பறித்த Airtel, Vodafone நிறுவனங்களின் கடுமையான பொருளாதார சரிவினால் , பொறாமையாலும் ஜயோ நெட்வொர்க்-ஐ, தங்கள் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமும், ரெகார்டிங் வாய்ஸ் மூலமும் ஜயோ பற்றி தவறாக கூறி வருகின்றன
ஏன் நீங்களும் ரிலையன்ஸ் ஜயோ போன்று ஆபர் கொடுத்தால் என்ன , குறைந்தா போகிறீர்கள்
Conclusion:
நம் தேவை, எங்கு கிடைக்கிறதோ, அங்கு போவோம், பிடிக்கவில்லையா, வேறு பக்கம் செல்வோம்!
COMMENTS